#IPL2020: சூப்பர் ஓவர் சமனில் முடிந்ததால் மீண்டும் சூப்பர் ஓவர்..!

இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர். இதனால், போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்தனர். பின்னர், இறங்கிய மும்பை அணி 6 பந்தில் 5 ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025