#SRHvsKKR: டாஸ் வென்ற SRH பௌலிங் தேர்வு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஐபிஎல் தொடரில் 35 ஆம் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
விளையாடும் வீரர்களின் விபரம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், விஜய் சங்கர், அப்துல் சமத், ரஷீத் கான், சந்தீப் சர்மா, டி நடராஜன், பேசில் தம்பி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
ராகுல் திரிபாதி, சுப்மன் கில், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), எயோன் மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி.