சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.16 கோடி தங்கம் பறிமுதல்..!

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த 14 பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய சோதனையில் 38 மாத்திரை வடிவிலான தங்க பேஸ்ட் அவர்களின் மலக்குடலில் இருந்து மீட்கப்பட்டது.
பின்னர், மலக்குடலில் இருந்து பிரித்தெடுக்கும் போது, அது 4.14 கிலோ தங்கம் என்றும் அதன் மதிப்பு ரூ. 2.16 கோடி என தெரியவந்தது. இந்த வழக்கு தொடரபாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025