அதிமுக-வின் 49வது ஆண்டு தொடக்க விழா-!

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க இன்று கொண்டாடப்படுகிறது.அதிமுக தொடங்கி 49 ஆண்டுகளை தொட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு முதல்வர் பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கட்சியின் கொடியை முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025