புகை பிடித்துக்கொண்டே கெத்தாக டையலாக் பேசி வீடியோவை வெளியிட்ட இளம் நடிகை!

Default Image

இளம் நடிகையான ஆஷிமா நர்வால் புகை பிடிக்கும் வீடியோ இணயத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆஷிமா நர்வால் ஒரு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மாடல் மற்றும் நடிகை. மேலும், தமிழில் விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார்.

சினிமா நடிகைகள் குறித்த சர்ச்சைகளும், விமர்சனங்ளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம். அந்த வகையில் நடிகை ஆஷிமா நர்வால் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில், இவர் புகைப்பிடிக்கின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு, ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தது.

 

View this post on Instagram

 

Cigarette smoking is injurious for health and so is roaming on the streets of Hyderabad!!Please stay home and be safe! We all are troubling Mother Earth so much that Mother Earth is troubling us back. Don’t trouble the earth or earth will trouble you! Mother Earth is not the trouble, it is the one ultimate truth! (P.s Practicing cigarette smoking for a new role—A lot of you will be shocked to see me smoke but why are you not getting shocked making Mother Earth smoke by the pollution your cars, scooters, factories—that is something that should shock you more) Love ???? Ashima ???? புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன. நாம் பூமித்தாயை நிறைய காயப்படுத்திவிட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனை தருகிறாள். பூமியை காயப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தாக்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி. ( பின்குறிப்பு – ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது. ஆனால் பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்) அன்புடன் ஆஷிமா #nature #disasterpreparedness #loveashima #besafe #stayhome #hyderabad #ig_hyderabad #ig_chennai #loveashima #misssydneyaustralia #misssydneyelegance #smokingisinjurioustohealth #ashima #ashimanarwal #naturelovers #livepositively #environmentawareness #india2050 #discoveryplus #darlingescape #love #ig_india #disasters #natureispowerful #donttroublethetrouble #balakrishna #balakrishnadialogue

A post shared by Ashima Narwal (@iamashimanarwal) on

ஆனால், இது குறித்து அவர் அந்த பதிவில் கூறியதாவது, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.

பின்குறிப்பு – ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது.

ஆனால், பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்  என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்