டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..!

Default Image

இன்றைய 30-வது போட்டியில்  டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணி வீரர்கள்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான்,  ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றனர்.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் டிவெட்டியா,  ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்,  உனட்கட், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றனர்.

இதுவரை டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்