#IPLT20:பழிவாங்க துடிக்கும் ராஜஸ்தான்..சுருட்ட துடிக்கும் டெல்லி.!இன்று மோதல்

Default Image

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டியில் 5 வெற்றிகளை பெற்று அசுர பலத்தோடு புள்ளீப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லியும்,3 வெற்றிகளை வசப்படுத்தில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும் உள்ள இரு அணிகள் இன்று மோதுகின்றது.

இதற்கு முன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி 46 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி இதற்கு பழி வாங்கும் வகையில் ராஜஸ்தான் களமிரங்கும்,மேலும் டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்