அரை நூற்றாண்டிற்கு பிறகு பிறந்த குழந்தை-!தீர்ந்தது 90 ஆண்டு கால தீவுபிரச்சனை!??

Default Image

90 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் மைனே தீவில் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு பல ஆண்டுகால தீவுப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து போல உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் மைனே தீவில் இரு வாரங்களுக்கு முன் ஆரோன் கிரே மற்றும் ஏரின் பெர்னால்ட்கிரே தம்பதியினருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.90 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இத்தீவில் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தீவில் கடந்த 2 வாரங்களுக்கு பிறந்த இக்குழந்தைக்கு அசேலியா பெல்லி கிரே என்று பெயரிட்டு உள்ளனர்.90 வருட காலத்திற்கு தீவில் பிறகு பிறந்த குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து  மிகப்பெரிய தீவான மவுண்ட் டெசர்ட் தீவுக்கு செல்வதற்கு தற்செயலான திட்டிருந்தாகவும் இவை எல்லாம் எல்லாம் செப்.26 நடந்ததாக அக்குழந்தையின் பெற்றோர் கூறினர்.

இந்நிலையில் அக்குழந்தையின் தந்தை எரின் பெர்னார்டு கிரே இந்நிகழ்வு குறித்து கூறுகையில் கால்வின் கூலிஜ் ஜனதிபதியாக இருக்கும் பொதிலிருந்தே மைனே தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை 1927ம் ஆண்டில் கடையாக இங்கு ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எனது குழந்தை அசாலியாவின் பிறப்புக்குப் பிறகு தான் மைனே தீவில் கடைசியாக பிறந்த நபர் 2005 ஆண்டில் இறந்துவிட்டார் என்பதையே அறிந்துகொண்டேன் என்று அவர் தெரிவித்தார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்