உத்தரகண்ட் மாநிலத்தின் பூத்து குலுங்கும் பிரம்மா கமல் பூக்கள்.!

Default Image

பூத்து குலுங்கும் பிரம்மா கமல் பூக்கள்:-

இமயமலையில் குளிர்காலம் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் ருட்ரப்ரயாக் மாவட்டத்தின் பகுதியில் உள்ள அலக்நந்தா மற்றும் மண்டகினி நதிகளின் அருகில் பிரம்மா கமல் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

இந்த, “பிரம்ம கமல் பூக்கள்” இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லப்படுகிறது. ஏனெனில், இது இந்து மதத்தில் பிரபஞ்சத்தை உருவாக்கியவரின் இறைவனுடன் தொடர்புடையதாம்.

இந்நிலையில், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இரு தனி வழித்தடங்களுக்கு தொடர்பை வழங்குவதால் மலைப்பாங்கான ருத்ரபிரயாக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. மேலும், இந்த முழு பகுதியும் மகத்தான இயற்கை அழகு,மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழ்ந்து இருக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்