#BREAKING: புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Default Image

புல்வாமாவில் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

புல்வாமாவின் தாதுரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.!

மேலும், அவர்களிடம் இருந்து 02 ஏ.கே. துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்