ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா ரசல்?

கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதன் போட்டியில் கிங்ஸ் கவண் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 போட்டிகளில் விளையாடியது. அதில் 5 போட்டிகள் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் கொல்கத்தா அணி, 5 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முன்னேற இரு அணிகளும் கடினமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார். மேலும், பஞ்சாப் அணியின் தொடர் தோல்வி காரணமாக, இன்றைய போட்டியில் கெயில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025