#BREAKING: தமிழக அரசு இ- பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி..!

Default Image

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மாநிலங்களுக்கு இடையே பயணிக்க மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் தமிழக அரசு இபாஸ் பெற கோருவது ஏன்..? என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வருகின்ற 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris