யோகா பயில சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அமெரிக்க பெண்!

யோகா பயில சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அமெரிக்க பெண்.
இன்று இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, ரிஷிகேஷ் நகருக்கு, அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் யோகா பழகுவதற்காக வந்துள்ளார். அப்பெண்ணிடம், யோகா தெரிந்த நபர் ஒருவர், நட்பாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 5-ம் தேதி, அந்த நபர் அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டிற்குள், பால்கனி வழியாக நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் போலீஸ் விசாரணை செய்ததில், சம்பவத்திற்கு முன்பே அவர் பல நாட்களாக, அப்பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்தா நாதரின் தானத்தை, வழக்கை வாபஸ் வாங்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025