Biggboss 4: யாரு ஜெயித்தாலும் நான் ஜெயித்ததாக நினைத்து கொள்வேன்!
யாரு ஜெயித்தாலும் நான் ஜெயித்ததாக நினைத்து கொள்வேன் என செஃப் சுரேஷ் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பாத்துக்கும் குக் சுரேஷ் அவர்களுக்கும் கடந்த இரு தினங்களாக வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் தன்னை பற்றி பேசி புரோமோவில் அதிகம் வர சுரேஷ் விரும்புவதாக அனிதா சம்பத் கூறியுள்ளார். மேலும் சுரேஷ் அனைவர் முன்னிலையிலும் பேசி தனது வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது, தான் கடுமையான போட்டியாளராக இருந்து யார் வெற்றி பெற்றாலும் தான் வெற்றி பெற்றதாக நினைப்பேன் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,