இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை – ஜோதிமணி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அக்.7-ம் தேதி, ஜனநாயக ரீதியாக, அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் நிறைவு பெற்று, 20-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதற்கு அரசியல் பிரபாலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம்.ஆனால் ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிபணத்தில் சொகுசு தனிவிமானம் வாங்கியிருக்கிறார்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025