வரலாற்றில் வலிமை-வாய்ந்த சக்தி!..வீர..வீராங்கனைகளை..கண்டு நாடு பெருமிதம்-ராஜ்நாத்சிங் வாழ்த்து!
தேசிய விமானப்படை தினத்தையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
My felicitations and best wishes to the air warriors and their families on the occasion of Air Force Day-2020.
Eighty eight years of dedication, sacrifice and excellence mark the journey of the IAF which is today a lethal and formidable force to reckon with. #AFDay2020 @IAF_MCC pic.twitter.com/jo0t1dIv20— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) October 8, 2020
இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப் படுகிறது.இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய விமானப்படைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விமானப்படை வீரர்,வீராங்கனை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது;நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்கிறது.88 ஆண்டுகால வரலாற்றில் வலிமை வாய்ந்த சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.