இன்றைய (08/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

மேஷம் : இன்று பலன்கள் தாமாதமாகக் கிடைக்கும். பொறுமையுடன் இருந்தால் வெற்றி பெறலாம்.
ரிஷபம் : இன்று பயணங்கள் ஏற்படலாம்.உணர்ச்சி வசப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மிதுனம் : இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.பொறுமையுடன் கையாண்டால் எதையும் எளிதாக முடிக்கலாம்.
கடகம் : இன்று நல்ல வளர்ச்சி காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள்.
சிம்மம் : நீங்கள் இன்று பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.எந்தச் செயலையும் ஒரு முறைக்கு இருமுறை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கன்னி : இன்று வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள்செய்ய வேண்டும்.இன்று அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.
விருச்சிகம் : இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இன்று முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
தனுசு : இன்று முழவதும் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள்.
மகரம் : இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்றைய நாளை நீங்கள் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம்.
கும்பம் : இன்று மந்தமான நாள். உங்கள் கவலைகள் அதிகரிக்காமல் இருக்க தேவையற்ற எண்ணங்களை கைவிடுங்கள்.
மீனம் : இன்று பலன் தரும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.இன்று உறுதியும் தைரியமும் உங்களிடம் காணப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025