நிலநடுக்கத்தில் லடாக்… . ரிக்டரில் 5.1காக பதிவு

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லே தலைநகர் லடாக்கில் ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.இந்நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த ஒரு வாரத்தில் லடாக்கில் 2வது முறையாக ஏற்படும் நிலநடுக்கம் இதுவாகும். லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025