#IPL2020 : டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்துவீச முடிவு

Default Image

டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி துபாயில்  உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ளது.இரு அணிகளும் தலா 3 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளன. ரன் ரேட் அடிப்படையில்  டெல்லி  அணி 6 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளது.பெங்களூர்  அணி 3 வது இடத்தில் உள்ளது.

 டெல்லி அணி வீரர்கள்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அக்சார் படேல் , ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன் ),இசுறு உடனா , ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ், படிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, சிராஜ் , மொயீன் அலி  , சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்