டெல்லியில் இன்று 3,126 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

டெல்லியில் இன்று 2,683 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,87,930 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று 3,126 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,60,350 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 38 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 24,753 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025