ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி .!

Default Image

மேற்கு வங்கத்தில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிர்லா கோளரங்கத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை பேரணி நடைபெற்றது.

நேற்று, திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர்.  அப்போது, மாநிலங்களவை எம்.பி. டெரெக் கிராமத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் அவரைத் தடுத்தனர்.

அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளில் டெரெக் ஓ பிரையன் கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review