சகோதரியின் பேச்சை கேள் யோகி- உன் அரசுக்கு அவப்பெயர்- உமாபாரதி காட்டம்

Default Image

நாட்டையே பதற வைத்த உ.பி ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் அனுமதியளிக்குமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி எதிர்க்கட்சியினருக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் உ.பி முதல்வர் யோகிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:ஒரு மூத்த சகோதரி போல இந்த ஆலோசனையை வழங்குவதாக தனது ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள உமா பாரதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பூட்டி வைத்து இறுதிச் சடங்கு நடத்தியதாக எழுந்த சர்ச்சைகளால், காவல்துறையினருக்கும் காவல்துறையால் யோகியின் அரசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்