தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,52,938 பேர் வீடு திரும்பியுள்ளனர்
அதுமட்டுமில்லாமல், இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளதுஎன்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,653 ஆக அதிகரித்துள்ளது. என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025