101 நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து குணமடைந்த காங்கிரஸ் தலைவர்.!
அகமதாபாத் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோலங்கி பிபாப் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் இங்கு வந்து 58 கிலோ எடை கூடியுள்ளேன். கொரோனா பாதிப்பு என் குரலையும் பாதித்துள்ளது இதனால், இயல்பு நிலைக்கு வர சிறிது காலம் ஆகும் என்று அவர் கூறினார்.