இன்றைய (02/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
மேஷம் : நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தால் சாதகமான விளைவுகளைக் காணலாம்.
ரிஷபம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறவேறும். அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம் : இன்று நீங்கள் அமைதியாகவும் சௌகரியமாகவும் உணரலாம். நம்பிக்கை உணர்வுகள் உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.
கடகம் : இன்று உங்களிடம் கவனம் அதிக தேவை அதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிம்மம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் அல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
கன்னி : நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்று உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
துலாம் : உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவு காணப்படும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் நன்மையான பலன்கள் காண புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு : உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நண்பர்களிடம் நல்லுறவு பராமரிப்பது நல்லது.
மகரம் : உங்கள் புத்திசாலித் தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தினால் நீங்கள்சாதிக்கலாம்.
கும்பம் : குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்காக உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவீர்கள்.
மீனம் : அதிக சிந்தனை உங்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். இந்தப் போக்கை அமைதியாக இருக்க முயற்சி செய்யவும்.