இன்றைய (23/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Default Image

மேஷம் : இன்று உங்கள் முயற்சிகளை தைரியமாக செய்ய வேண்டும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

மிதுனம் : இன்று உங்கள் புத்திசாலித்தனம், திறமை மூலம் வெற்றி காண்பீர்கள். நம்பிக்கை காரணமாக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கடகம் : இன்று உங்கள் முயற்சி வெற்றியடைய சாதகமான நாளாக இருக்காது. கடின உழைத்தால் வெற்றி பெற இயலும்.

சிம்மம் : இன்று சில பிரச்சினைகள் காணப்படும்.பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும்.

கன்னி : இன்று உங்கள் திறமைகளை நிரூபிக்கும் சூழல்
காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

துலாம் : உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். பொறுமை அவசியம்.

விருச்சிகம் : உங்கள் இலக்குகளில் வெற்றி பெற பொறுமை, உறுதி தேவை. உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடுவதால் வளர்ச்சி காணலாம்.

தனுசு : இன்று நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருங்கள்.

மகரம் : இன்று உங்களின் உறுதியால் சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்றைய நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம் : இன்று சிறப்பான சூழ்நிலைகள் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் .

மீனம் : இன்று சற்று கடினமான நாள். ஆன்மீக ஈடுபாடு நல்ல பலன் தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala