டாஸ் வென்ற சென்னை..பந்துவீச தேர்வு..!

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி வீரர்கள்:
முரளி விஜய், ஷேன் வாட்சன், டு பிளெசிஸ், ருதுராஜ் , எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்&கேப்டன்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி நிகிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் ), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ராபின் உத்தப்பா, யஷ்வாசி ஜெய்ஸ்வால், ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், டாம் கரண் , ராகுல் தவாட்டியா, ஆர்ச்சர், ஜெய்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணி இதற்கு முன் மும்பை அணியுடன் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இதுவே முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025