#வேளாண் மசோதா-இன்று மாநிலங்களவையில் விவாதம்!!

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது.ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில்துறை அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார்.
மேலும் பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து போராட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025