MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!

இதுவரை ஐபிஎல் தொடரில் 98 கேட்சிகளை பிடித்திருந்த தோனி, தற்போது நடைபெற்று வரும் மும்பை மற்றும் சென்னை போட்டியில் மேலும் இரண்டு கேட்சிகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் வரும் மும்பை மற்றும் சென்னை இடையிலான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை சென்னைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்கக்காரர்களான வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்து, தற்போது 2 விக்கெட் இழப்புக்கு 8 ஓவர் முடிவில் 51 ரன்கள் எடுத்து, டு பிளெசிஸ் மற்றும் ராயுடு காலத்தில் உள்ளனர். இதனிடையே, ஐபிஎல் லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்துள்ளார் தோனி.
Milestone Alert!
???? catches for @msdhoni in the IPL ????#Dream11IPL #MIvCSK pic.twitter.com/C1gl2i9jVy
— IndianPremierLeague (@IPL) September 19, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025