இன்றைய (17/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ….
மேஷம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை அளிக்கும்.
ரிஷபம் : உங்கள் இலக்குகளை அடைய கடுமையாகப் போராட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது.
மிதுனம் : இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். விரைந்து முடிவெடுக்கும் வகையில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும்.
கடகம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் மனதில் சஞ்சலமான எண்ணங்கள் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் மனக் கட்டுப்பாடு அடையலாம்.
சிம்மம் : இன்று கவலை உடன் காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.
கன்னி : உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இன்று சராசரியான பலன்கள் காணப்படும்.
துலாம் : உங்கள் லட்சியங்களை அடைந்து மகிழ்ச்சி காணப்படும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை கொடுக்கும்.
விருச்சிகம் : உங்கள் வளர்ச்சிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவரலாம்.
தனுசு : இன்று பதட்டமான காணப்படும். பிறருடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இசை கேட்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதல் தரும்.
மகரம் : இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு கவலையை கொடுக்கும் . உங்கள் செயல்களில் தாமதம் ஏற்படும்.
கும்பம் : இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்கலாம். அது உங்களுக்கு நல்ல பலன் தரும்.
மீனம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.