இந்தியாவில் ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா..1,114 பேர் உயிரிழப்பு.!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில்  உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,59,984 லிருந்து 47,54,356 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 78,586 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில்,குணமடைந்தோர் எண்ணிக்கை 36.24 லட்சத்தில் இருந்து 37.02 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 94,372 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,114 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 9,73,175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்