செப்டம்பர் மாதம் டெல்லியில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவு – இந்திய வானிலை ஆய்வு மையம்

Default Image

செப்டம்பர் மாதம் டெல்லியில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் 71 சதவீதம் குறைவான மழைப்பொழிவை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில். ஆகஸ்டில், டெல்லியில் 237 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் இறுதி வரை இந்த பருவமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், அக்டோபர் ஆரம்ப நாட்களில் நிகழக்கூடும் என்று ஐஎம்டியின் முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்