இந்த சீசன் சிறப்பாக அமையும்… விராட் விராட் கோலியிடம் கூறிய ஏபி டி வில்லியர்ஸ்
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் சமீபத்தில் வெளியானது.
அதன்படி அதன்படி வருகின்ற வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது, இதனால் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இது குறித்து விராட் கோலியிடம் இந்த முறை இந்த சீசன் சிறப்பாக அமையும் நாம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாக விராட் கோலி கூறியுள்ளார்.