இன்றைய (08/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டும்.
ரிஷபம் : முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது முக்கியம்.
மிதுனம் : சரியான திட்டமிடுதலின்மை காரணமாக நம்பிக்கை உணர்வு குறைந்து காணப்படும். பிரார்த்தனை மேற்கொள்வதால் மன ஆறுதல் கிடைக்கும்.
கடகம் : வளர்ச்சியுள்ள நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
சிம்மம் : ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி : வாழ்க்கையை புரிந்து நடந்து கொள்வீர்கள். இறைவழிபாடு உங்கள் கவலைகளை மறக்க உதவும்.
துலாம் : நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் சிறந்த அணுகுமுறை மூலம் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று நீங்கள் வெளிப்படையாக பேசுவீர்கள்.
தனுசு : ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம் : ஏமாற்றங்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
கும்பம் : இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். உங்களின் இனிமையான பேச்சு பிறரை திருப்தி அடைய செய்யும்.
மீனம் : உங்கள் திறமைகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு லட்சியத்தை அமைத்து கொள்ளுங்கள்.