மாஸ்டர் பட ஹீரோயினின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.!
மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தற்போது மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக செம வெயிட்டிங்கில் உள்ளார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.