தமிழகத்தில் இதுவரை 3,98,366 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,859 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து இன்று 5,859 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,98,366 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது.