25 ஆம் தேதி வெளியாகிறதா கூகுள் பிக்ஸல்? லீக்கான விபாரங்கள் இதோ!

Default Image

கூகுளின் கூகுள் பிக்சல் 5 என்ற ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுகள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 25 ஆம் தேதி ஜெர்மனியில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிக்சல் 5 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப் டிராகன் 765ஜி இருப்பதால் 5ஜி அம்ச ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி பேனல் மற்றும் 8 ஜிபி ரேமோடு வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala