தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்
தமிழக்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சியில் கன மழைக்கு வாய்ப்ப, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமுட்ட்டதுடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.