பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.அதனையடுத்து அறிமுக இயக்குனர் ஒருவர் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கியூட்டான எக்ஸ்பிரஷனுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025