2.67 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

Default Image

உலகளவில் கொரோனா பாதிப்பு 2.67 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு 8.78 லட்சமாக அதிகரித்துள்ளது.

சற்றும் தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 299,212 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,794 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 26,783,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 878,334 பேர் உயிரிழந்துள்ளனர், 18,895,100 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,010,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்