மாஸ்க் அணியாவிடில் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500.! விதிகளை மீறுவோருக்கு ரூ.5,000 அபராதம் – தமிழக அரசு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதுபோன்று தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். தொழிற்துறை இடங்கள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது சுகாதாரத் சட்ட திருத்தத்தில் அபராத முறைகள் வெளியீடு!
*பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய்,
*எச்சில் துப்பினால் 500 ரூபாய்,
*சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம்!!#CoronavirusPandemic | #Unlock4 | #fine pic.twitter.com/oGcovmqhEI
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!
December 27, 2024![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/tamil-live-news-5.webp)
வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!
December 27, 2024![govi. chezhian about anna university issue](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/govi.-chezhian-about-anna-university-issue.webp)
அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
December 27, 2024![eps about anna university issue](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/eps-about-anna-university-issue.webp)
கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!
December 27, 2024![ViratKohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/ViratKohli.webp)
பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!
December 27, 2024![annamalai BJP](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/annamalai-BJP.webp)
அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?
December 27, 2024![athivarathar (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/athivarathar-1.webp)