#BREAKING: புதிய கல்வி கொள்கை – செப்டம்பர் 7ல் ஆளுநர்கள் மாநாடு.!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொள்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025