கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 82,860 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 82,860 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 82,860 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 1,026 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் முழுவதுமாக 3,848,968 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 67,486 பேர் உயிரிழந்துள்ளனர். 2,967,396 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 814,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்