புதிய கல்விக்கொள்கை – விரைவில் தமிழக அரசு குழு அமைக்கும், செங்கோட்டையன்!

புதிய கல்வி கொள்கை தொடர்பாக விரைவில் தமிழக அரசு குழு அமைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி யோசிக்கும் நிலையில் தமிழக அரசு தற்போது இல்லை எனவும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு விரைவில் குழு அமைக்கும் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025