லாஸ்லியாவின் அடுத்த திரைப்படம் யாருடன் தெரியுமா..?

லாஸ்லியாவின் அடுத்த திரைப்படம் பற்றி புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
லாஸ்லியா தற்பொழுது நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்திலும், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நடிக்கும் படத்திலும் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹர்பஜன்சிங் நடிக்கும் படத்திலிருந்து லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலானது.
இந்நிலையில் அடுத்ததாக லாஸ்லியாவின் புதிய திரைப்படம் பற்றி ஆதிகார்வப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் லாஸ்லியா அடுத்ததாக கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜா என்பவர் இயக்க வுள்ளாராம். மேலும் இந்த படத்திற்கு லாஸ்லியாவிற்கு ஜோடியாக ஒரு அறிமுக இயக்குனர் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025