இரண்டாவது டி- 20 தொடரில் இங்கிலாந்து அணி அபார வெற்றி..!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தனர் மேலும் பாபர் அசாம் , மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு பாகிஸ்தான் பந்து வீசிய தொடங்கியதும் கேப்டன் இயான் மார்கன் 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற வழி வகுத்தார. மேலும் கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எடுத்து 199 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் மேலும் இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டி வெற்றி பெற்று 1 -0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது .