56 வருடம் கழித்து உலகிற்கு திரும்பும் நாசாவின் முதல் செயற்கைக்கொள்!

Default Image

நாசாவின் முதல் விண்கலமான ASA’s Orbiting Geophysics Observatory 1 (OGO-1), இந்த வார இறுதியில் பூமிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 25 அன்று அரிசோனா நாட்டின் கேடலினா ஸ்கை சர்வே (CSS) ஒரு சிறிய பொருளைக் கவனித்தது, அது உலகை நோக்கி வருவதாக தெரிவித்தனர். இதனை கவனித்த ஹவாய் பல்கலைக்கழகத்தின் சிறுகோள் நிலப்பரப்பு-தாக்கம் கடைசி எச்சரிக்கை அமைப்பு, (Asteroid Terrestrial-impact Last Alert System ATLAS ) உண்மை என உறுதிப்படுத்த தொடங்கியது.

இறுதியாக, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள பூமிக்கு அருகிலுள்ள பொருள் ஆய்வு மையம் (Center for Near-Earth Object Studies CNEOS) சுற்றுப்பாதை கணக்கீடுகளை மேற்கொண்டனர். அவற்றை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (NEO) ஒருங்கிணைப்பு மையத்துடன் ஆய்வு நடத்தியது. அப்பொழுது அந்த பொருள் ஒரு சிறுகோள் அல்ல, அது நாசாவின் பழைய விண்கலமான OGO-1 என்பதை உறுதிசெய்தது.

இறுதியாக, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள பூமிக்கு அருகிலுள்ள பொருள் ஆய்வு மையம் (Center for Near-Earth Object Studies CNEOS) சுற்றுப்பாதை கணக்கீடுகளை மேற்கொண்டனர். அவற்றை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (NEO) ஒருங்கிணைப்பு மையத்துடன் ஆய்வுக்கு நடத்தியது. அப்பொழுது அந்த பொருள் ஒரு சிறுகோள் அல்ல, அது நாசாவின் பழைய விண்கலமான OGO-1 என்பதை உறுதிசெய்தது.

கடந்த 1964- ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் முதல் மற்றும் விண்கலமான ASA’s Orbiting Geophysics Observatory 1 (OGO-1), நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் கட்டப்பட்டது. இது பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து விலகியது. இதன்காரணமாக, நாசாவின் முதல் விண்கலமான ASA’s Orbiting Geophysics Observatory 1 (OGO-1), 56 வருடங்களுக்கு பிறகு, இந்த வார இறுதியில் பூமிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்