ஜார்கண்ட் மாநில பக்தர்களுக்கு மட்டுமே பைத்யநாத் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி.!
ஜார்கண்ட் மாநில பக்தர்களுக்கு மட்டும் பைத்யநாத் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள பைத்யநாத் ஜோதிர்லிங்கா கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் ஜோதிர்லிங்க கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் பின்பற்றப்படும் நெறி முறைமையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது தவிர, கோயிலுக்குள் ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் அதற்கு அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.