உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீதான வழக்கை ஒத்திவைத்தது!
உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சருக்கு எதிராக மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.