ஒரே நாளில் 2.06 லட்சமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Default Image
ஒரே நாளில் உலகம் முழுவதிலும் 2.06 லட்சமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும், 206,768 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதிலும் 23,577,908 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 812,194 பேர் உயிரிழந்துள்ளனர். 16,075,545 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,690,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்